Sunday, 30 May 2021

Covid 19 என்னும் கேரோனாசுரனை ஓட ஓட சாவடிக்கும் மருந்து.

 



நற்பவி நற்பவி என்பது சித்தர் ஆசிதானே. இதோ சித்த மருத்துவத்தில் Covid 19 என்னும் கேரோனாசுரனை ஓட ஓட சாவடிக்கும் மருந்து.

(இந்த பததிவை பகிரும் நான் ஓர் நுன்னுயிரியாளர் தான். Being a microbiologist i post this).
விஷ காய்ச்சலுக்கு :-
1.அஸ்வகந்தா (அ) அமுக்கரா சூரணம்
2.தாளிச்சாதி சூரணம்
3.பால சஞ்சீவி குளிகை
4.மஹா சுதர்சன மாத்திரை
5. பிரம்மானந்தா பைரவம் மாத்திரை
*இந்த ஐந்தையும் சமளவு எடுத்து பொடி செய்து நன்றாக கலந்து பத்திரபடுத்தி பயன்படுத்தவும்ங்க.
*பெரியவர்களுக்கு 2 சிட்டிகை தேனுடன், சிறியவர்களுக்கு 1 சிட்டிகை தேனுடன் நன்றாக கலந்து நாக்கில் தடவி சுவைத்து சாப்பிடவும்ங்க.
* பாதிக்கப்பட்டவர்கள் 3 வேளை மூன்று நாள் தொடர்ந்து எடுக்கலாம். மூச்சு திணறல் இருந்தால் 5 நாள் வரை எடுக்கலாம்.
* உணவுக்கு பின் இம்மருந்தை எடுக்கவும், மருத்தை எடுத்த பின் ஒரு மணி நேரத்திற்கு எதுவும் உட்கொள்ள கூடாது.
*** இருமல் இருந்தால் மருந்தை நெய் கலந்து எடுக்கவும்ங்க. தேன் சேர்க்க கூடாது இருமல் இருப்பவர்கள். அதே போல் அதிகளவு வயிற்றுப் போக்கு இருந்தாலும் இம்மருந்தை நெய் கலந்து தான் எடுக்கனும்ங்க .
***பத்தியம் - இனிப்புகளை கட்டாயம் தவிர்க்கவும்ங்க. புளி,மாமிசம், குளிர் பானங்களை தவிர்க்கவும்ங்க.
*** 2 வயது முதல் 70 வயது வரை மட்டுமேங்க. 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் திடமாக இருந்தால் மருந்து எடுக்கலாம் அல்லது தகுந்த சித்த வைத்தியரிடம் ஆலோசனை செய்து மருந்து எடுக்கவும்ங்க.
* * *மூச்சு திணறல் இருந்தால் தேங்காய் பாலை சற்று தண்ணியாக 1 டம்ளர் எடுத்து கூட கடுக்காய் பொடி 1/2 spoon ( அ) கிராம்பு பொடியை கலந்து குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்ங்க.

No comments:

Post a Comment