தமிழ் நாட்டில் சில ஊடகங்கள் மற்றும் சில சித்த மருத்துவ அதிகாரிகளின் முக்கியமான வேலை.
சித்தமருத்துவத்தை பொது மக்களுக்கு சென்றுவிடாமல் தடுப்பது...
மூலிகை மருந்துகள் கொண்டு மக்களுக்கு எதாவது நல்லது நடந்தா அது ஆயூர்வேத வைத்தியம் தமிழ் நாட்டில் எவன் என்ன மருந்து கெடுத்து மாட்டினாலும் உடனே சித்தா doctor சித்த வைத்தியர் jail பரப்பி விடுரது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ண பட்டினத்தில் வைத்தியர் ஆனந்தையா கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மூலிகை மருந்துகள் மொத்தம் 4வகை
லேகியம்
மூலிகை
குடிநீர்
கண் சொட்டு மருந்து
சூரணம்
இம் மருந்தில் சேரும் மூலிகைகள்
1 எருக்கு ,
2 வில்வம்
3 நாவல்
4 வேம்பு
5 கருஞ்சீரகம்
6 இலவங்க பட்டை
7 மஞ்சள்
8 வால்மிளகு
9 பரங்கிப்பட்டை
10 குப்பைமேனி
11 திப்பிலி
12 ஜாதிக்காய்
13 கரிசாலை
14 யானைநெருஞ்சில்
15. பச்சைக் கற்பூரம்
16. கீழாநெல்லி
17 முள் சுண்டைகாய்
18 பேய் பீர்க்கு
இந்த 18 மூலிகை சேர்ந்த மருந்தைக் கொண்டு ஒரு நாளில் 40 ஆயிரம் covid positive case சிகிச்சை செய்கிறார் saturation below 70% உடைய நோயாளிகள் 1மணி நேரத்தில் பயனடைகிறதை நாம் காண்கிறோம் . ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ayush மற்றும் morden doctors கொண்ட குழு அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இதில் உள்ள பெரும்பாலன மூலிகைகள் கபசுர குடிநீர்,நிலவேம்பு குடிநீர், கரிசாலை கற்பமாத்திரை, சுவாச குடோரி மாத்திரை,மின்சார ரசம், தாளிசாதி வடகம், போன்ற மருந்துகளில் கூட்டு மருந்துகளாக உள்ளது இதை நாம் சித்த மருத்துவத்தில் கடந்த வருடம் முதல் பயன்படுத்தி நல்ல பயன் இன்று வரை தருகிறது...
இன்னும் பல மருந்துகள்.. அரசு சித்த மருத்துவ அதிகாரிகள் பொது மக்களுக்கு நம்பிக்கை எற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கலப்படம் இல்லாத தரமான மருந்துகள் கொடுக்க வேண்டும்.
பொது மக்களின் கடைசி நம்பிக்கை vaccination மட்டுமே இல்லை இந்திய மருத்துவ முறையில் சித்த மருத்துவம் முதன்மையாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment