Thursday, 20 May 2021

தாது பொருள்

 மருந்துப் பொருட்களின் விபரம்:


  • உலோகங்கள்             -  11
  • லவண உப்புகள்         -  25
  • பாஷாணங்கள்           -  64
  • கடைச் சரக்குகள்       -  64
  • உபரசங்கள்                 -  120
  • மூலிகைகள்               -  1008

தாது பொருள் - 4 - 

  1. உலோகம்(Metal),  11 
  2. காரசாரம்(உப்பு) , 10 
  3. உப ரசம் , 
  4. பாடாணம் ,(பாஷாணம்)

உப ரசம்  - ரசம் இல்லாத சரக்கு இல்லை 


உலோகம் - மொத்தம் 11 

  1. தங்கம்  Gold 
  2. வெள்ளி  Silver
  3. செம்பு  copper
  4. நாகம்  Zinc
  5. உருக்கு 
  6. இரும்பு Iron
  7. வெண்கலம்  
  8. பித்தளை Brass
  9. தரா 
  10. காரியம்  Lead 
  11. வெள்ளீயம்  TIn


  எஃகு அல்லது உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். 

தரா(பெ). எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்.


  1. தங்கம்   கோல்ட் earth பிருதிவி
  2. காரியம் - Lead  அப்பு நீர் 
  3. செம்பு -  தேயு   தீ
  4. இரும்பு - வாயு 
  5. நாகம் -  ஆகாயம்   


    காரசாரம்  

    இயற்கை  உப்பு 10  

  1. சூடன் 
  2. சீனன் 
  3. பூநீறு 
  4. வளையலுப்பு 
  5. பச்சை கற்பூரம் 
  6. கல் உப்பு 
  7. கறி உப்பு 
  8. பொன்னம்பர் 
  9. மீனம்பர்  
  10. கடல்நுரை 

    செயற்கை உப்பு 15
  11. இந்துப்பு 
  12. பொட்டுழுப்பு 
  13. வெங்காரம் 
  14. துருசு 
  15. எவட்சாரம் 
  16. நவச்சாரம் 
  17. சத்திச்சாரம் 
  18. ஏகம்பச்சாரம்  
  19. கெந்தியுப்பு 
  20. திலாலவணம் 
  21. கெந்திலவணம்
  22. காய்ச்சுலவணம்  
  23. பிடல வணம் 
  24. சிந்துல வணம் 
  25. காசிலவணம்
  26.   
பாஷாணம்
பாடாணங்கள்_32:
1)அஞ்சனப் பாடாணம்
2)அப்பிரக பாடாணம்
3)ஔபலம் (ஆவுபல்) பாடாணம்
4)கந்தக பாடாணம்
5)தாளக பாடாணம்
6)கற்கடகசிங்கி பாடாணம்
7)காய்ச்சற் பாடாணம்
8)கற்பாடாணம்
9)கற்பரி பாடாணம்
10)காந்த பாடாணம்
11)கார்முகில் பாடாணம்
12)குதிரைப்பல் பாடாணம்
13)கௌரி பாடாணம்
14)வீர பாடாணம்
15)கோளகம் பாடாணம்
16)சங்கு பாடாணம்
17)சரகண்ட பாடாணம்
18)சாலாங்க பாடாணம்
19)சிலாமத பாடாணம்
20)சீதாங்க பாடாணம்
21)சிரபந்த பாடாணம்
22)அரிதார பாடாணம்
23)சூத பாடாணம்
24)தாலம்ப பாடாணம்
25)துத்த பாடாணம்
26)தொட்டிப் பாடாணம்
27)பலண்டுறக பாடாணம்
28)மனோசிலை
29)இலிங்க பாடாணம்
30)மிருதார பாடாணம் (மிருதார சிங்கி)
31)அமிர்த பாடாணம்
32)வெள்ளை பாடாணம்
•வைப்பு_பாடாணங்கள்_32 :-
1)பொற்றொட்டி வைப்பு பாடாணம்
2)செப்புத்தொட்டி வைப்பு பாடாணம்
3)அயத்தொட்டி வைப்பு பாடாணம்
4)புத்தொட்டி வைப்பு பாடாணம்
5)தொட்டி வைப்பு பாடாணம்
6)இரத்தசிங்கி வைப்பு பாடாணம்
7)இரசிதசிங்கி வைப்பு பாடாணம்
8)ஏமசிங்கி வைப்பு பாடாணம்
9)தீமுறுகல் வைப்பு பாடாணம்
10)சாதிலிங்க வைப்பு பாடாணம்
11)வெள்ளை வைப்பு பாடாணம்
12)கௌரி வைப்பு பாடாணம்
13)சவ்வீர வைப்பு பாடாணம்
14)கோழித்தலை வைப்பு பாடாணம்
15)பவளப்புற்று வைப்பு பாடாணம்
16)கோடாசூரி வைப்பு பாடாணம்
17)கெந்தி வைப்பு பாடாணம்
18)அரிதார வைப்பு பாடாணம்
19)சொர்ண வைப்பு பாடாணம்
20)பஞ்சபட்சி வைப்பு பாடாணம்
21)கோமுக வைப்பு பாடாணம்
22)துருசு வைப்பு பாடாணம்
23)குங்கும வைப்பு பாடாணம்
24)இரத்தவர்ண வைப்பு பாடாணம்
25)சூத வைப்பு பாடாணம்
26)நீலவர்ண (நீலி) வைப்பு பாடாணம்
27)துத்த வைப்பு பாடாணம்
28)சோர வைப்பு பாடாணம்
29)சொர்ண வைப்பு பாடாணம்
30)இந்திர வைப்பு பாடாணம்
31)இலவண வைப்பு பாடாணம்
32)நாக வைப்பு பாடாணம்,,

                          No comments:

                          Post a Comment