Sunday, 30 May 2021

கிருஷ்ண பட்டினத்தில் ஆனந்தையா கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மூலிகை மருந்துகள்

 தமிழ் நாட்டில்  சில ஊடகங்கள் மற்றும் சில சித்த மருத்துவ அதிகாரிகளின் முக்கியமான வேலை. 

சித்தமருத்துவத்தை  பொது மக்களுக்கு சென்றுவிடாமல் தடுப்பது... 

மூலிகை மருந்துகள் கொண்டு மக்களுக்கு எதாவது நல்லது நடந்தா அது ஆயூர்வேத வைத்தியம் தமிழ் நாட்டில் எவன் என்ன மருந்து கெடுத்து மாட்டினாலும் உடனே சித்தா doctor சித்த வைத்தியர் jail பரப்பி விடுரது.

 ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ண பட்டினத்தில் வைத்தியர் ஆனந்தையா கொரோனா நோயாளிகளுக்கு வழங்கும் மூலிகை மருந்துகள்  மொத்தம் 4வகை 

லேகியம் 

மூலிகை

 குடிநீர்

கண் சொட்டு மருந்து

சூரணம்

இம் மருந்தில் சேரும் மூலிகைகள்

1 எருக்கு ,

2 வில்வம் 

3 நாவல் 

4 வேம்பு 

5 கருஞ்சீரகம் 

6 இலவங்க பட்டை

7 மஞ்சள் 

8 வால்மிளகு

9 பரங்கிப்பட்டை 

10 குப்பைமேனி 

11 திப்பிலி 

12 ஜாதிக்காய் 

13 கரிசாலை 

14 யானைநெருஞ்சில்

15.  பச்சைக் கற்பூரம்

 16. கீழாநெல்லி 

17 முள் சுண்டைகாய்

18 பேய் பீர்க்கு

 இந்த 18 மூலிகை சேர்ந்த மருந்தைக் கொண்டு ஒரு நாளில்  40 ஆயிரம் covid positive case சிகிச்சை செய்கிறார் saturation below 70% உடைய நோயாளிகள் 1மணி நேரத்தில் பயனடைகிறதை நாம் காண்கிறோம் . ஆந்திர  முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ayush மற்றும் morden doctors கொண்ட குழு அமைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.இதில் உள்ள பெரும்பாலன மூலிகைகள் கபசுர குடிநீர்,நிலவேம்பு குடிநீர், கரிசாலை கற்பமாத்திரை, சுவாச குடோரி மாத்திரை,மின்சார ரசம், தாளிசாதி வடகம், போன்ற மருந்துகளில் கூட்டு மருந்துகளாக உள்ளது இதை நாம் சித்த மருத்துவத்தில் கடந்த வருடம் முதல் பயன்படுத்தி  நல்ல பயன் இன்று வரை தருகிறது...  

இன்னும் பல மருந்துகள்.. அரசு சித்த மருத்துவ அதிகாரிகள் பொது மக்களுக்கு நம்பிக்கை எற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 

கலப்படம் இல்லாத தரமான மருந்துகள் கொடுக்க வேண்டும்.

 பொது மக்களின் கடைசி நம்பிக்கை vaccination மட்டுமே இல்லை இந்திய மருத்துவ முறையில் சித்த மருத்துவம் முதன்மையாக இருக்க வேண்டும்.

hand written covid medicines

 










Covid 19 என்னும் கேரோனாசுரனை ஓட ஓட சாவடிக்கும் மருந்து.

 



நற்பவி நற்பவி என்பது சித்தர் ஆசிதானே. இதோ சித்த மருத்துவத்தில் Covid 19 என்னும் கேரோனாசுரனை ஓட ஓட சாவடிக்கும் மருந்து.

(இந்த பததிவை பகிரும் நான் ஓர் நுன்னுயிரியாளர் தான். Being a microbiologist i post this).
விஷ காய்ச்சலுக்கு :-
1.அஸ்வகந்தா (அ) அமுக்கரா சூரணம்
2.தாளிச்சாதி சூரணம்
3.பால சஞ்சீவி குளிகை
4.மஹா சுதர்சன மாத்திரை
5. பிரம்மானந்தா பைரவம் மாத்திரை
*இந்த ஐந்தையும் சமளவு எடுத்து பொடி செய்து நன்றாக கலந்து பத்திரபடுத்தி பயன்படுத்தவும்ங்க.
*பெரியவர்களுக்கு 2 சிட்டிகை தேனுடன், சிறியவர்களுக்கு 1 சிட்டிகை தேனுடன் நன்றாக கலந்து நாக்கில் தடவி சுவைத்து சாப்பிடவும்ங்க.
* பாதிக்கப்பட்டவர்கள் 3 வேளை மூன்று நாள் தொடர்ந்து எடுக்கலாம். மூச்சு திணறல் இருந்தால் 5 நாள் வரை எடுக்கலாம்.
* உணவுக்கு பின் இம்மருந்தை எடுக்கவும், மருத்தை எடுத்த பின் ஒரு மணி நேரத்திற்கு எதுவும் உட்கொள்ள கூடாது.
*** இருமல் இருந்தால் மருந்தை நெய் கலந்து எடுக்கவும்ங்க. தேன் சேர்க்க கூடாது இருமல் இருப்பவர்கள். அதே போல் அதிகளவு வயிற்றுப் போக்கு இருந்தாலும் இம்மருந்தை நெய் கலந்து தான் எடுக்கனும்ங்க .
***பத்தியம் - இனிப்புகளை கட்டாயம் தவிர்க்கவும்ங்க. புளி,மாமிசம், குளிர் பானங்களை தவிர்க்கவும்ங்க.
*** 2 வயது முதல் 70 வயது வரை மட்டுமேங்க. 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் திடமாக இருந்தால் மருந்து எடுக்கலாம் அல்லது தகுந்த சித்த வைத்தியரிடம் ஆலோசனை செய்து மருந்து எடுக்கவும்ங்க.
* * *மூச்சு திணறல் இருந்தால் தேங்காய் பாலை சற்று தண்ணியாக 1 டம்ளர் எடுத்து கூட கடுக்காய் பொடி 1/2 spoon ( அ) கிராம்பு பொடியை கலந்து குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும்ங்க.

Thursday, 20 May 2021

தாது பொருள்

 மருந்துப் பொருட்களின் விபரம்:


  • உலோகங்கள்             -  11
  • லவண உப்புகள்         -  25
  • பாஷாணங்கள்           -  64
  • கடைச் சரக்குகள்       -  64
  • உபரசங்கள்                 -  120
  • மூலிகைகள்               -  1008

தாது பொருள் - 4 - 

  1. உலோகம்(Metal),  11 
  2. காரசாரம்(உப்பு) , 10 
  3. உப ரசம் , 
  4. பாடாணம் ,(பாஷாணம்)

உப ரசம்  - ரசம் இல்லாத சரக்கு இல்லை 


உலோகம் - மொத்தம் 11 

  1. தங்கம்  Gold 
  2. வெள்ளி  Silver
  3. செம்பு  copper
  4. நாகம்  Zinc
  5. உருக்கு 
  6. இரும்பு Iron
  7. வெண்கலம்  
  8. பித்தளை Brass
  9. தரா 
  10. காரியம்  Lead 
  11. வெள்ளீயம்  TIn


  எஃகு அல்லது உருக்கு (steel) என்பது இரும்பை முக்கிய பாகமாகக் கொண்ட ஒரு கலப்புலோகமாகும். 

தரா(பெ). எட்டுப் பாகம் செம்பும் ஐந்துபாகம் காரீயமும் கலந்த ஓர் உலோகம்.


  1. தங்கம்   கோல்ட் earth பிருதிவி
  2. காரியம் - Lead  அப்பு நீர் 
  3. செம்பு -  தேயு   தீ
  4. இரும்பு - வாயு 
  5. நாகம் -  ஆகாயம்   


    காரசாரம்  

    இயற்கை  உப்பு 10  

  1. சூடன் 
  2. சீனன் 
  3. பூநீறு 
  4. வளையலுப்பு 
  5. பச்சை கற்பூரம் 
  6. கல் உப்பு 
  7. கறி உப்பு 
  8. பொன்னம்பர் 
  9. மீனம்பர்  
  10. கடல்நுரை 

    செயற்கை உப்பு 15
  11. இந்துப்பு 
  12. பொட்டுழுப்பு 
  13. வெங்காரம் 
  14. துருசு 
  15. எவட்சாரம் 
  16. நவச்சாரம் 
  17. சத்திச்சாரம் 
  18. ஏகம்பச்சாரம்  
  19. கெந்தியுப்பு 
  20. திலாலவணம் 
  21. கெந்திலவணம்
  22. காய்ச்சுலவணம்  
  23. பிடல வணம் 
  24. சிந்துல வணம் 
  25. காசிலவணம்
  26.   
பாஷாணம்
பாடாணங்கள்_32:
1)அஞ்சனப் பாடாணம்
2)அப்பிரக பாடாணம்
3)ஔபலம் (ஆவுபல்) பாடாணம்
4)கந்தக பாடாணம்
5)தாளக பாடாணம்
6)கற்கடகசிங்கி பாடாணம்
7)காய்ச்சற் பாடாணம்
8)கற்பாடாணம்
9)கற்பரி பாடாணம்
10)காந்த பாடாணம்
11)கார்முகில் பாடாணம்
12)குதிரைப்பல் பாடாணம்
13)கௌரி பாடாணம்
14)வீர பாடாணம்
15)கோளகம் பாடாணம்
16)சங்கு பாடாணம்
17)சரகண்ட பாடாணம்
18)சாலாங்க பாடாணம்
19)சிலாமத பாடாணம்
20)சீதாங்க பாடாணம்
21)சிரபந்த பாடாணம்
22)அரிதார பாடாணம்
23)சூத பாடாணம்
24)தாலம்ப பாடாணம்
25)துத்த பாடாணம்
26)தொட்டிப் பாடாணம்
27)பலண்டுறக பாடாணம்
28)மனோசிலை
29)இலிங்க பாடாணம்
30)மிருதார பாடாணம் (மிருதார சிங்கி)
31)அமிர்த பாடாணம்
32)வெள்ளை பாடாணம்
•வைப்பு_பாடாணங்கள்_32 :-
1)பொற்றொட்டி வைப்பு பாடாணம்
2)செப்புத்தொட்டி வைப்பு பாடாணம்
3)அயத்தொட்டி வைப்பு பாடாணம்
4)புத்தொட்டி வைப்பு பாடாணம்
5)தொட்டி வைப்பு பாடாணம்
6)இரத்தசிங்கி வைப்பு பாடாணம்
7)இரசிதசிங்கி வைப்பு பாடாணம்
8)ஏமசிங்கி வைப்பு பாடாணம்
9)தீமுறுகல் வைப்பு பாடாணம்
10)சாதிலிங்க வைப்பு பாடாணம்
11)வெள்ளை வைப்பு பாடாணம்
12)கௌரி வைப்பு பாடாணம்
13)சவ்வீர வைப்பு பாடாணம்
14)கோழித்தலை வைப்பு பாடாணம்
15)பவளப்புற்று வைப்பு பாடாணம்
16)கோடாசூரி வைப்பு பாடாணம்
17)கெந்தி வைப்பு பாடாணம்
18)அரிதார வைப்பு பாடாணம்
19)சொர்ண வைப்பு பாடாணம்
20)பஞ்சபட்சி வைப்பு பாடாணம்
21)கோமுக வைப்பு பாடாணம்
22)துருசு வைப்பு பாடாணம்
23)குங்கும வைப்பு பாடாணம்
24)இரத்தவர்ண வைப்பு பாடாணம்
25)சூத வைப்பு பாடாணம்
26)நீலவர்ண (நீலி) வைப்பு பாடாணம்
27)துத்த வைப்பு பாடாணம்
28)சோர வைப்பு பாடாணம்
29)சொர்ண வைப்பு பாடாணம்
30)இந்திர வைப்பு பாடாணம்
31)இலவண வைப்பு பாடாணம்
32)நாக வைப்பு பாடாணம்,,