---காலை--- விரல் நீளம் (2) தோல் நீக்கிய பசுமஞ்சள் 3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து உணவு ---மதிய--- 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து மதிய உணவு --இரவு-- விரல் நீளம் (2) தோல் நீக்கிய பசுமஞ்சள் 3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் 20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து. இரவு உணவு
https://www.facebook.com/587938621652347/posts/993845931061612/
No comments:
Post a Comment