பூ - பூண்டு
ப - பசுமஞ்சள்
தே - தேங்காயெண்ணெய்
https://www.facebook.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-587938621652347
காலையில் பல் துலக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் ஆயில் புல்லிங் செய்யலாம்.
எல்லோரும் பூபதே எடுக்கலாம். சுகர் பிரசர் இருப்பவர்களுக்கு லோ பிரசர் / லோ சுகர் ஆகலாம். மற்றவர்களுக்கு ஆவதில்லை. ஆதலால் எல்லோரும் பூபதே எடுக்கலாம். மாத்திரைகளை நிறுத்திவிட்டு பூண்டு மஞ்சள் அளவை குறைக்கனும். இந்த சுய அறிவு இருக்கும் எல்லோரும் பூபதே எடுக்கலாம்.
காலை
#ஆயில்_புல்லிங்
(காலையில் பல் துலக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 20 நிமிடம் ஆயில் புல்லிங் செய்யலாம்.-- Optional
பல் துலக்குதல்
விரல் நீளம் தோல் நீக்கிய பசுமஞ்சள் (மினிமம் - எப்படி வேணா திண்ணு/விழுங்கி/மென்னு தொலைங்க
)
3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்குதல் ( நாட்டுப்பூண்டு, மலைப்பூண்டு, ஒரு தலைப்பூண்டு இதில் எது மலிவாக கிடைக்குதோ உங்களுக்கு சுகர்/பிரசர் குறையுதோ அதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.)
20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து காலை உணவு
இடைப்பட்ட நேரத்தில் லெமன்/நெல்லி உப்பு போட்டு குடிக்கலாம்.
20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து மதிய உணவு
இடைப்பட்ட நேரத்தில் லெமன்/நெல்லி உப்பு போட்டு குடிக்கலாம்.
20மிலி தேங்காய் எண்ணெய் குடித்த 20நிமிடம் கழித்து இரவு உணவு
விரல் நீளம் தோல் நீக்கிய பசுமஞ்சள் (மினிமம் - எப்படி வேணா திண்ணு/விழுங்கி/மென்னு தொலைங்க
)
3 பல் பூண்டு சிறிதாக வெட்டி வைத்து 5நிமிடத்திற்குள் தண்ணீர் குடித்து விழுங்கவும் / உடனேவும் விழுங்கலாம்.
No comments:
Post a Comment