கிருமி தொற்று வராமல் தடுக்க
வந்தாலும் செயல்பாடமல் வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் உடலில் செயல்படாமல் காக்கும் மிளகு கற்பம் எனும் சித்தர்கள் முறையை அனைவரும் எடுக்கவும் மிளகு நோய்தடுப்பாற்றலை உங்களுக்கு உள்ளிருந்து தந்து கொண்டு இருக்கும் தொற்றே வந்தாலும் செயல்படவிடாமல் அழிக்கும் வல்லமை மிளகிற்கு உண்டு கறுப்பு தங்கம் என அழைக்கப்படுகிறது. நம் கொல்லிமலை குறுமிளகு போதும் மிளகு கற்பம் எடுக்கும் முறை தினமொரு மிளகுகூட்டி தினசரி மாத்திரையாய் தீர்கமாய் விழுங்கிட தேகமே காப்பாம் நோய் அணுகா பயன் கொள்வீரே சிவநீரில் நூறுமிளகு ஒரு மண்டலம் ஊறிடுங்கால் காயமே கற்பமாகும் கலை காண் ஓம் எடுக்கும் முறை தினசரி வெறும் வயிற்றில் எடுக்கவும் நாள் ஒன்று ஒரு மிளகு அடுத்தநாள் இரண்டு கூட்டி செல்க 24 ம் நாள் 24 மிளகு நீரில் விழுங்கிட வேண்டும் முக்கியமாக கடிந்து மென்று சாப்பிட கூடாது . பிறகு 25 ம் நாளும் 24,மிளகு எடுக்கவும் 26 ம் நாள் ஒவ்வொன்று குறைத்து கொண்டே வருக 24 நாள் எடுக்கவும் 48 நாள் ஒரு மண்டலம் போதும் .600 மிளகு எடுத்து இருப்பீர்கள் ஏன் விழுங்க வேண்டும்? நம் உடல் பேரறிவால் படைக்கபட்டது